"ரஜினி"யின் உடல்நிலை....!மருத்துவமனையில் அனுமதி......ரஜினி தரப்பு ஒபன் டாக்...!!!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 2.0 படம் வருகிற 29-ம் தேதி ரிலஸாகிறது.படத்தில் நடிகை எமி

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 2.0 படம் வருகிற 29-ம் தேதி ரிலஸாகிறது.படத்தில் நடிகை எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார் ,நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார்.இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

unknown node

இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது.மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது.

unknown node

இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.தற்போது தான் ரசிகர்கள் டெல்டாவிற்கு உதவ லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று அளித்து  வருகின்றனர்.இந்நிலையில் இந்த தகவல் அவர்களையும் கவலையடைய செய்தது.

unknown node

இந்த தகவல் குறித்து ரஜினி தரப்பு விளக்கமளித்துள்ளது அதில் வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மையில்லை நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம்.மேலும் அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

DINASUVADU