Tag: HEALTH ISSUE

சத்தீஸ்கர் முன்னால் முதல்வர் ராய்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் திரு. அஜித் ஜோகி அவர்கள் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக  கடந்த  2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் . இவருக்கு வயது  74 . இவர்,  ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.  இவர் ஏற்கனவே  பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்படவே ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீநாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர […]

chatisgarh 2 Min Read
Default Image

“ரஜினி”யின் உடல்நிலை….!மருத்துவமனையில் அனுமதி……ரஜினி தரப்பு ஒபன் டாக்…!!!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 2.0 படம் வருகிற 29-ம் தேதி ரிலஸாகிறது.படத்தில் நடிகை எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார் ,நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார்.இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது.மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. இந்த தகவலை அறிந்த ரஜினி […]

cinema 3 Min Read
Default Image