இராணுவ வீரர்களோடு இணைந்து கெம்பீரமாக போஸ் கொடுக்கும் குட்டி நடிகர்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் தனது திறமையான

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் தனது திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், இராணுவ வீரர்களோடு இணைந்து கெம்பீரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/B0F_wfShoBO/?utm_source=ig_web_copy_link

இராணுவ வீரர்களோடு இணைந்து கெம்பீரமாக போஸ் கொடுக்கும் குட்டி நடிகர்! வைரலாகும் புகைப்படம்!