படப்பிடிப்பின் போது பந்து அடித்ததில் நானி படுகாயம்

This news gives information about Actor Nani wounded in the shooting of "jersey"-jersey padapidipil pothu panthu adithathil

படப்பிடிப்பில் நானி கண்ணில் பந்து அடித்து இரத்தம் வரும் கட்சியும் உள்ளது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

சினிமாவில் தற்போது வெளியாகும் திரைப்படங்களில் சாதனை படைத்த பல பிரபலங்கள் , தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக  உருவாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் எம் .எஸ் தோனியின்  வாழ்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கப் பட்டது.தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க உள்ளனர்.

இந்நிலையில்  கிரிக்கெட் வீரர் ராமன் லம்பாவின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் “ஜெர்சி” என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது .அப்படத்தில் நடிகர் நானி நடித்து வருகிறார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது “ஜெர்சி” படக்குழுவினர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.இப்படத்திற்க்காக  நானி மிகவும் கஷ்டப்பட்டுள்ளார் என்பதை மேக்கிங் வீடியோவில் தெரிகிறது.

மேலும் படப்பிடிப்பில் நானி கண்ணில் பந்து அடித்து இரத்தம் வரும் கட்சியும் உள்ளது.இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

unknown node