Tag: jersey

மெஸ்ஸி ஜெர்சிகள் ரூ.65 கோடிக்கு விற்பனை.. ஒரு ஜெர்சி விலை எவ்வளவு தெரியுமா ..?

லியோனல் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை 2022 பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது லியோனல் மெஸ்ஸி  அணிந்திருந்த  6 ஜெர்சிகள் 78 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.64.74 கோடி) விற்பனையாகியுள்ளன. அதாவது அவரது ஜெர்சி ஒன்றின் விலை சுமார் ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது. மெஸ்ஸி மீது ரசிகர்கள் மத்தியில் […]

#Messi 5 Min Read

ஜெர்சி எண்ணாக 7-ஐ தேர்ந்தெடுத்தது ஏன்? – தோனி விளக்கம்!

ஜெர்சி எண்ணாக 7 நம்பரை தேர்ந்தெடுத்ததில் மூடநம்பிக்கை இல்லை என முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தொடங்கி, ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக விளையாடுவது வரை டோனியின் ஜெர்சி எண் ஏழாக உள்ளது. இந்த 7-ஆம் நம்பர் தோனிக்கு ரசியானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் ஏற்பாடு செய்த ரசிகர்களுடனான மெய்நிகர் உரையாடலில் கலந்துகொண்டார் தோனி. அப்போது, ரசிகர்களுடனான உரையாடலின்போது தான் ஏழாவது மாதம் (ஜூலை)  7-ஆம் தேதி பிறந்ததால், […]

#CSK 4 Min Read
Default Image

நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ஜெர்சியில் டேப்பை வைத்து விளையாடியதற்கான காரணம் வெளியானது..!

2வது T20I போட்டியில் ரிஷப் பண்ட் தனது இந்திய ஜெர்சியில் டேப்பை வைத்து விளையாடியதற்கான காரணம் வெளியானது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசியில் விளையாடுவார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இரண்டாவது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் […]

#Ranchi 5 Min Read
Default Image

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஜெர்சி ரூ.14,100,000 ஏலம்..!

1979 ஆம் ஆண்டில் ஹவாயில் உள்ள புனாஹூ பள்ளியில் கூடைப்பந்து போட்டியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அணிந்திருந்த ஜெர்சி கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடந்த ஏலத்தில் 192,000 டாலர் அதாவது ஒரு கோடியே 41 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி ஏலங்களுக்கு புதிய உலக சாதனை படைத்தது. ஒபாமாவின் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி முந்தைய உலக சாதனையை முறியடித்ததாக ஏல நிறுவனமான ஜூலியன் ஏலம் […]

jersey 3 Min Read
Default Image

அர்ஜுன் ரெட்டியை அடுத்து ஹிந்திக்கு படையெடுக்கும் தெலுங்கு ஹிட் திரைப்படங்கள்!

தெலுங்கு சினிமாக்கள் எப்போதும் மாஸ் ஆக்ஷனுக்கு பெயர் போனவை தெலுங்கு சினிமாவில் ஹிட்டான போக்கிரி, விக்ரமார்குடு, சிம்பா ஆகிய படங்கள் தெலுங்கு சினிமா தாண்டி தமிழ் ஹிந்தி என ரீமேக் ஆகி பிரமாண்ட வெற்றி பெற்றது. அதேபோல அண்மையில் தெலுங்கு அர்ஜுன் ரெட்டி பாலிவுட்டில் கபீர் சிங் எனும் பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த ஜெர்ஸி திரைப்படம் தற்போது […]

#Nani 2 Min Read
Default Image

படப்பிடிப்பின் போது பந்து அடித்ததில் நானி படுகாயம்

படப்பிடிப்பில் நானி கண்ணில் பந்து அடித்து இரத்தம் வரும் கட்சியும் உள்ளது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சினிமாவில் தற்போது வெளியாகும் திரைப்படங்களில் சாதனை படைத்த பல பிரபலங்கள் , தலைவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக  உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் எம் .எஸ் தோனியின்  வாழ்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கப் பட்டது.தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க உள்ளனர். இந்நிலையில்  கிரிக்கெட் வீரர் ராமன் லம்பாவின் […]

bollywood 3 Min Read
Default Image