இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அட இந்த நடிகரா இவர்!

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் முன்னணி பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு  சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள்

Jai

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் முன்னணி பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு  சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது அப்பாஸுடன் தமிழ் சினிமாவில் இப்போது இளம் நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் ஒருவர் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வளம் வரும் ஜெய் தான். அந்த சமயம் சினிமாவில் அவர் நடிக்க கூட இல்லை. ஒரு விருது விழா ஒன்றில் நடிகர் ஜெய் அப்பாஸுடன்  அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!

புகைப்படத்தில் நடிகர் ஜெய் ஆள் அடையாமல் தெரியாமல் மிகவும் அழகாக குட்டி பையன் போல் இருக்கிறார். எனவே, பலருக்கும் இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் யார் என்ற யோசனை எழுந்திருக்கும். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னங்க சொல்றீங்க? நடிகர் ஜெய்யா இது என ஆச்சரியத்துடன் கூறி வருகிறார்கள்.

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சென்னை ௨௮, சுப்ரமணியபுரம், வாமனன், கோவா, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து இளம் நடிகராக வளம் வந்துகொண்டு இருக்கிறார்.

unknown node

Jai and Abbas [File Image]