இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அட இந்த நடிகரா இவர்!

Jai

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் முன்னணி பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு  சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது அப்பாஸுடன் தமிழ் சினிமாவில் இப்போது இளம் நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் ஒருவர் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வளம் வரும் … Read more

ஐயோ..நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு..? புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

1990-காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகர் அப்பாஸ் பெரிதாக சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே நடிப்பை நிறுத்திவிட்டார். பிறகு இப்போது என்னதான் செய்கிறார், ஏதேனும் படங்களில் நடிக்கிறாரா..? என்கிற அளவிற்கு ஆளே காணாமல் போய்விட்டார் என்று கூறலாம். இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அப்பாஸின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அப்பாஸுக்கு என்ன ஆச்சு..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- பாபி சிம்ஹா இருந்தால் அந்த … Read more

சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸின் அழகிய மகள்.! சோஷியல் மீடியாக்களில் வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸின் அழகிய மகள் எமிராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அப்பாஸ். அதனையடுத்து பட வாய்ப்புகள் தேடி வர, விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். கடைசியாக … Read more