சைக்கிளிங் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்ஃபோன் பறிப்பு..!

Gautam Karthik went cycling on DDK Road near his house as usual this morning. Then, Gautam Karthik's cell phone was confiscated.

தமிழ் சினிமா நடிகர் கார்த்திக்கின் மகனும், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் இன்று காலை வழக்கம்போல தனது வீட்டிற்கு அருகே உள்ள டிடிகே சாலையில் சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது, கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

சைக்கிளிங் சென்ற கவுதம் கார்த்திக்கின் செல்ஃபோன் பறிப்பு..!