நடிகர் அஜித் குமார் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

Default Image
  • தல அஜித் “விஸ்வாசம்” படவெற்றியை அடுத்து தற்போது ஹிந்தி ரிமேக் படமான “நேர் கொண்ட பார்வை”படத்தில் நடித்து வருகிறார்.
  • தற்போது நடிகர் அஜித்மகனின் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.

தல அஜித் “விஸ்வாசம்” படவெற்றியை அடுத்து தற்போது ரிமேக் படமான “நேர் கொண்ட பார்வை”படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள் நடிக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் அவரது மகள் ஜான்விகபூர் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். தற்போது நடிகர் அஜித்மகனின் ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்