ட்விட்டர் என்றாலே எப்போதும் போல யாரை பற்றியாவது விமர்சிப்பது ட்ரோல் செய்வது என்றாகிவிட்ட நிலையில் தற்போது ரசிகர்கள் ஒரு நடிகரை ட்ரோல் செய்ததால் அந்த பிரபல நடிகர் ட்விட்டரை விட்டே ஓடிய நிகழ்வு நடந்துள்ளது.
unknown nodeயார் இந்த நடிகர் என்றால் பாலிவூட் நடிகர் சல்மான் கானின் சொந்த தங்கையின் கணவரும் நடிகருமாகிய ஆயுஷ் சர்மா தான் அது.அவர் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.
unknown nodeஅப்போ ஒரு ரசிகர் நீங்க நட்சத்திர அந்தஸ்தில் இருப்பத எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்க அதற்கு பதில் அளித்த ஆயுஷ் அது இருப்பதாக நம்ம நினைக்க கூடாது இத தான் நான் சமாளிக்க எளிய வழி என்று பதில் அளித்த அவருக்கு அதை பார்த்த உடனே இதை கவனித்த ட்விட்டர் வாசிகள் அனைவரும் அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.நீங்க ஸ்டாராக இருந்த தானே அது பத்தி நினைப்பதற்கு என கூறி விமர்சித்தனர்.இதனால் அதிருப்தி அடைந்த நடிகர் நான் ட்விட்டரை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார்.