நடிகர் ஆதியின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது

This cinima news gives information about Actor Aadi's next film was released in the title-nadiakar aathiyin aduththa padathin title veliyanathu

நடிகர் ஆதி இயக்குநர் இயக்கத்தில் “பார்ட்னர் “படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.இதோ  அந்த புகைப்படங்கள்.

நடிகர் ஆதி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “மிருகம் ” என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுகநடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் இயக்குனர் சங்கரின் “ஈரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் தமிழ் ,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இயக்குநர் இயக்கத்தில் “பார்ட்னர் “படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.இதோ  அந்த புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node