கனா படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்....! நன்றி தெரிவித்த இயக்குனர்...!!!

This cinema news gives information about accumulates praise for the film thanked the director - kana padathirku kuviyum parattukal nanri therivitha iyakunar

இயக்குனர் அருண் காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படம் கடந்த ஆண்டு வெளியானது.

அருண்ராஜாகாமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அருண் காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில், இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. இதுவரை இந்த படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் அருண்ராஜாகாமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்  நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், கலையரசனுக்கும் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.