தெலுங்கு ஸ்டைலிஷ் ஸ்டாருக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி!

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது தனது 19வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை திரி

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது தனது 19வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை திரி விக்ரம் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் முகமூடி ஹீரோயின் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ஜெயராம் வில்லனாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய வில்லனாக சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார்.

சமுத்திரக்கனி ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கும் RRR படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.