தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சத்யா திரையரங்க மேலாளர்கள், புஷ்பா-2 பட தயாரிப்பாளர்கள், ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் […]
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிச,4 அன்று தொடங்கிய இந்த விவகாரம், ஓயாமல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆம், கூட்ட நெரிசல் சிக்கி பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாக கூறி, அல்லு அர்ஜுன் […]
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) காலை 11 மணிக்கு சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஹைதராபாத் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. அல்லு அர்ஜுன் ஆஜராகவில்லை எனில் இந்த வழக்கு சிக்கலாகக் கூடும். இதனால், அவர் இன்று காலை நேரில் ஆஜராகுவார் என […]
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. BREAKING: Bail GRANTED to Allu Arjun house🏡 […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் […]
தெலங்காணா: ‘புஷ்பா 2′ திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். ஆனால், ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்து மறுநாள் காலையிலேயே விடுதலை அடைந்து வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசினார். […]
தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த […]
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்…வந்துச்சே வசூல் மழை தான்… என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது நிற்காமல் அமோகமாக சென்று கொண்டு இருக்கிறது. படத்திற்காக செலவு செய்த தொகை என்றால் பட்ஜெட்டுடன் சேர்த்து 500 கோடிக்குள் இருக்கும். ஆனால், படம் வெளியான 14 நாட்களிலே உலகம் முழுவதும் 1508 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டும் இருக்கிறது. இருப்பினும் படத்தினை திரையரங்குகளுக்கு சென்று […]
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது […]
சென்னை :புஷ்பானா ப்ளவருனு நினைச்சியா இல்லை வசூல் மழை என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் எடுக்கப்பட்டது என்னவோ 400 கோடிக்கு தான் ஆனால், 1200 கோடிகள் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. வெளியான 2 நாட்களிலே படத்தின் பட்ஜெட்டுக்காக செலவு செய்த தொகையையும் மீட்டுக்கொடுத்துவிட்டது. இந்நிலையில், படத்தின் வசூல் குறையும் வாய்ப்பு இல்லை என்பதை போல வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான […]
ஹைதிராபாத் : டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் சமயத்தில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் ஹைதிராபாத் சந்திரா திரையரங்கிற்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இது குறித்து சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்திருந்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு நாம்பள்ளி நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது. இந்த நீதிமன்ற காவலை அடுத்து ஹைதிராபாத் […]
ஹைதிராபாத் : டிசம்பர் 5 புஷ்பா 2 ரிலீசின் போது ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சிக்கட்பள்ளி போலீசார் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து, அவர் நாம்பள்ளி […]
ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. முதல் காட்சியைக் காண சந்தியா திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்கு உரிமையாளர், மேலாளர், பாதுகாவலர் மீதும் சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு […]
ஹைதிராபாத் : கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது, அப்படத்தின் சிறப்பு காட்சி ஆந்திரா , தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதிராபாத் சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமானது. அப்போது, அதிகாலை சிறப்பு காட்சிக்கு தனது குழந்தைகளுடன் வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு […]
ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. அந்நாளில், ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் இந்த படத்தின் சிறப்பு காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி எனும் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா, சிக்கட்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே சந்தியா திரையரங்கு […]
சென்னை : வசூல் சாதனை என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா? என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூலை குவித்து வருகிறது. ஏற்கனவே, படம் வெளியான முதல் நாளிலே 291 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது ஆர்.ஆர்.ஆர் படத்தை பின்னுக்கு தள்ளியது. அந்த சாதனையோடு மட்டும் புஷ்பா 2 நிற்கவில்லை அடுத்தடுத்த நாட்களில் அதிகம் வசூல் செய்து 3 நாட்களில் ஹிந்தியில் அதிகம் வசூல் […]
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படங்கள் ஹிட் ஆகிறது என்றால் அதனுடைய அடுத்த பாகங்களையும் அதனுடைய இயக்குநர்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகி ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது. அப்படி தான் புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவையே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் ரூ.291 கோடி […]
சென்னை : புயல் கூட ஓய்ந்துவிடும் புஷ்பா 2 வசூல் ஓயாது என்கிற வகையில் தாறுமாறாக படம் வசூலை குவித்து வருகிறது. புஷ்பா முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல வரவேற்பு கிடைக்கும் வசூல் ரீதியாகவும் அதைப்போல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்தால் புஷ்பா 1 மொத்த வசூலை வெளியான 3 நாட்களில் புஷ்பா 2 முறியடித்துவிட்டது. தற்போதைய வசூல் விவரம் படம் எத்தனை கோடிகள் வசூல் செய்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் […]
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2ஆம் பாகத்தின் பிரமாண்ட ஆக்சன், கமர்சியல் பேக்கேஜ் என பக்கா பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்ததால் வசூலில் சக்கை போடு போடுகிறது. வசூல் நிலவரம் : இதுவரை இந்தியாவில் மட்டுமே சுமார் 520 கோடியை கடந்து உலகம் முழுக்க 600 கோடி வசூலை கடந்துள்ளது புஷ்பா 2. இதனை படக்குழு […]
சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்து இருப்பதால் படத்தின் வசூலும் விண்ணை முட்டுகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021இல் வெளியானது. அப்போது இந்த படத்தின் மொத்த வசூல் சுமார் 350 கோடி என்ற […]