பக்ரீத் படத்தில் இருந்து ஒரு பாடல் விரைவில் வெளியாகிறது !!!!

This cinima news is gives information about A song coming out of Bakri film soon!-pakrid padathil irunthu oru padal veliyakirathu

நடிகர் விக்ராந்த் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் ‘பக்ரீத்’.

இந்த படத்தில் இருந்து ‘ஆலங்குருவிகளா’ என்ற பாடல் இன்று வெளியாக இருக்கிறது.

நடிகர் விக்ராந்த் கோலிவுட் சினிமாவில் மிகசிறந்த நடிகராக வலம்  வருகிறார்.இந்நிலையில் நடிகர் விக்ராந்த் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் ‘பக்ரீத்’. இந்த படத்தை ஜெகதீசன் சுபு இயக்கி வருகிறார்.

எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இந்த படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது

இப்படத்தில் நாயகியாக நடிகைவசுந்தரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசைஅமைப்பாளர் இமான் இசை அமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் முதல் பாடலை நாளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இருந்து ‘ஆலங்குருவிகளா’ என்ற பாடல் இன்று  வெளியாக இருக்கிறது.