நடிகர் விக்ராந்த் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் ‘பக்ரீத்’. இந்த படத்தில் இருந்து ‘ஆலங்குருவிகளா’ என்ற பாடல் இன்று வெளியாக இருக்கிறது. நடிகர் விக்ராந்த் கோலிவுட் சினிமாவில் மிகசிறந்த நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகர் விக்ராந்த் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் ‘பக்ரீத்’. இந்த படத்தை ஜெகதீசன் சுபு இயக்கி வருகிறார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இந்த படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் […]