சமூக வலைதளங்களில் வைரலாகும் ராஸ்மிகா மந்தனாவின் கவர்ச்சியான புகைப்படம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தென்னிந்திய சினிமா வரலாற்றில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ராஸ்மிகா மந்தனா.இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருகிறார்.
இவர் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த வகையில் முத்தக்காட்சிகளிலும் இவர் துணிந்து நடிக்கிறார்.
மேலும் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.