தாய்மையை அடைந்த எமி தனது குழந்தைக்கு உணவு ஊட்டும் புகைப்படம்!

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை எமிஜாக்சனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆண் குழந்தை பிறந்தது. இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை பிறந்து சில மணி நேரங்களிலேயே வெளியிட்ட நிலையில், தற்போது இவர் தனது குழந்தைக்கு பாலூட்டியவாறு உள்ள புகைபபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node