பிக்பாஸ் வின்னரின் அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படங்கள்!

???????? Wearing @magizham_boutique outfit

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படமான கபாலி, இருமுகன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து, வெற்றியும் பெற்றார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown node
பிக்பாஸ் வின்னரின் அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படங்கள்!