ப்ரியங்கா சோப்ரா கணவர் மீது உள்ளாடையை வீசிய ரசிகை வைரலாகும் வீடியோ

this news gives information about A fan of the lingerie Praninga Chopra has dropped her husband on video-rasikai ouruvar ulladaiyai

இசை நிகழ்ச்சி முடித்த பிறகு ரசிகை ஒருவர் நிக் ஜோனஸை நோக்கி உள்ளாடையை வீசினர்.அந்த உள்ளாடை ப்ரியங்கா அருகில் வந்து விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.

நடிகை ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் நிக் ஜோனஸ் பாடகரை திருமணம் செய்து கொண்டார்.நிக் ஜோனஸ்  நடிகை ப்ரியங்கா சோப்ரா விட சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக் ஜோனஸ் சகோதரர்களும் பாடகர்கள் .இவர் அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஒரு  இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் நிக் ஜோனஸ் சகோதரர்கள் பாடினார்கள்.முதல் முறையாக நிக் ஜோனஸ் சகோதரர்கள் பாடிய நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

அந்த இசை நிகழ்ச்சி முடித்த பிறகு ரசிகை ஒருவர் நிக் ஜோனஸை நோக்கி உள்ளாடையை வீசினர்.அந்த உள்ளாடை ப்ரியங்கா அருகில் வந்து விழுந்தது. அதை எடுத்து அவர் தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/BvrzSNXjUBO/?utm_source=ig_web_copy_link