அஜித்தை அரசியலுக்கு அழைத்த பிரபல இயக்குனர் !!!!!

This cinima news gives information about A famous director who invited Ajith politics !!!!!ajithai arasiayalukku alaiththa pirabala iykunar

தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் அவரது ட்விட்டர் பகுதியில், நடிகர் அஜித் குமாரை அரசியலுக்கு வருமாறு ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஒருபுகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தல அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “நேர் கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.மேலும் இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை அடுத்து இவர் பல படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் அவரது ட்விட்டர் பகுதியில் நடிகர் அஜித் குமாரை அரசியலுக்கு வருமாறு ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

unknown nodeunknown node