நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தான் கர்ப்பமான நாள் முதல் தனது குழந்தையை கையில் வந்த நாள் வரை உள்ள அனைத்து புகைப்படங்களையும், தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில், இவர் சமீபத்தில், தனது குழந்தையுடன் மலையேறி செறுள்ளார். தற்போது தனது குழந்தையை நெஞ்சில் சுமந்தவாறு, லிப்டில் செல்லும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeகுழந்தையை நெஞ்சில் சுமந்தவாறு லிப்டில் பயணம் செய்யும் பிரபல நடிகை!
I’m proud to be a babywearing mother! Did you guys know it was International Babywearing Week? A term I only understood recently! I cannot tell you how