மக்கள் செல்வன் விஜய் சேதுபதிநடகப்பில் மாதம் ஒரு படம் வெளிவந்துவிடுகிறது. அண்மையில்ஜூங்கா, இமைக்கா நொடிகள் (கௌரவ தோற்றம்)என படங்கள் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவரின் அடுத்தபடமாக96என்ற படம் வெளிவரவுள்ளது. இதில் நடிகைத்ரிஷாகதாநாயகியாக நடிக்கிறார்.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணேம்பட ஒளிப்பதிவாளர்பிரேம் குமார்இயக்கியுள்ளார். .இப்படம்அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.
DINASUVADU