அடல்ட் படமான 90ml அசால்ட்டாக அடித்து நொறுக்கிய சாதனை..!

சமீபகாலமாக அடல்ட் படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்படுவது தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தொடங்கி தேபோது

சமீபகாலமாக அடல்ட் படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்படுவது தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தொடங்கி தேபோது  இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என இரண்டு  படங்கள் வந்தன.

unknown node

இதில் இருந்து சற்று மாறுப்பட்டு பெண்களே இரட்டை அர்த்தத்தில் பேசுவது போல அமைந்துள்ள படமாக நடிகை ஓவியாவின் 90ml படத்தின் டீசர் வந்துள்ளது . இந்த படத்தை ராஜா ராணி சீரியல் சஞ்சீவை வைத்து குளிர் 100  என்ற படத்தை இயக்கிய அனிதா உதூப் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

டீசர் வெளியாகி சிலர் விமர்சித்தும் திட்டியும் வந்த நிலையிலும் கடும் சர்ச்சைகளுக்கு இடையில்  18 மணிநேரத்தில் 1 லட்சம் பார்வைகளை பெற்று.மேலும் ஒரு நாள் இரவில் 8 லட்சம் பார்வைகளை கடந்து தற்போது 24 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.