பிரமாண்ட இயக்குனர்ஷங்கர்இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்மற்றும்அக்ஷய் குமார்நடிப்பில் உருவாகி வரும்2.Oபடத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் அதிகாரபூர்வமாக வெளிவரவுள்ளது.
ஆனால் இந்த டீசர் அதிகாரபூர்வமாக வெளிவருவதற்க்கு முன்னரேஇணையத்தில் லீக்காகிபடக்குழுவிற்க்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனை பாலிவுட் பத்திரிக்கைகள் செய்தியாக வெளகயிட்டுள்ளன.
DINASUVADU