2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ்ன் இணையதளங்கள் உள்ளிட்ட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை ...!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்  2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்  2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,பிரம்மாண்ட இருக்குநர்  என்று அழைக்கப்படு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் 2.0 இந்த படமானது தமிழ் உருவாகிய முதல் ஹாலிவூட் ரீதியான படமாகும்.டீசர்,டீரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றது.

unknown node

இந்நிலையில் படம் நாளை வெளிவர உள்ளது.இதனால் லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றம் தடை விதித்தாலும், தமிழ் ராக்கர்ஸ், இணையதள முகவரியில் எழுத்துக்களை மாற்றம் செய்து புதிய படங்களை வெளியிட்டு வருவதாக புகார் தெரிவித்தது.இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  2.0 திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ்ன் இணையதளங்கள் உள்ளிட்ட 12,567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.