16 வயது இளம் நடிகை திடீர் மரணம் !அதிர்ச்சியில் ரசிகர்கள்

This news gives information about 16-year-old young actress sudden death! Fans of shock-16 vayahu ilam nadikai thitir maranam

இங்கிலாந்தை சேர்ந்த 16 வயது இளம் நடிகை மியா லெசியா நெய்லர். பல பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.  கடந்த ஏப்ரல் 7 தேதி அன்று மியா லீசியா திடீரென்று மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி யின் குழந்தைகள் தொலைக்காட்சி சேனலில் சிபிபிசி தொடர்ச்சியாக நடித்தார். டாம் ஹாங்க்ஸ் மற்றும் ஹாலே பெர்ரி ஆகியோருடன் இணைந்து 2012 ஆம் ஆண்டில் “கிளவுட் அட்லஸ்” படத்திலும் அவர் நடித்து உள்ளார்.

மேலும்  ஒரு புதிய நிகழ்ச்சிகளில் நடிக்கப் போவதாக சமீபத்தில் தான்  மியா அறிவித்தார்.இந்நிலையில்  மியா இறந்த செய்தி பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.