நடிகர்ஜிவி.பிரகாஷ் குமார்நடிப்பில் அடுத்துஅடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில்என வரிசைகட்டி படங்கள் வெளிவர இருக்கிறது.
இதில்அடங்காதே ட்ரைலர்ஏற்கனவே ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் அடுத்தாக100% காதல்திரைப்படத்தின்டீசர்இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை நடிகர்உதயநிதி ஸ்டாலின்வெளியிட உள்ளார்.
DINASUVADU