திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக சேலத்தில் நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு உள்ளது. திமுக இளைஞரணி தலைவரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நிகழ்வுகள் இன்று […]
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக இளைஞரணி […]
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி இதுவரை 148 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதனைதொடர்ந்து அதிமுக, 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தவகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் […]
தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி.பி. துரைசாமி கூறியிருக்கலாம் என கூறிய அமைச்சர், 2011 -ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியானது போல தற்பொழுது பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை […]
நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்து அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசைகட்டி படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் அடங்காதே ட்ரைலர் ஏற்கனவே ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் அடுத்தாக 100% காதல் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். DINASUVADU
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்! உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.