100 official trailer வெளியானது

தற்போது Atharvaa நடித்து உள்ள திரைப்படம் 100. இப்படம் வருகின்ற 9-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை Sam Anton இயக்கியுள்ளார்.இப்படத்தில் போலீசாக Atharvaa

தற்போது Atharvaa நடித்து உள்ள திரைப்படம் 100. இப்படம் வருகின்ற 9-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை Sam Anton இயக்கியுள்ளார்.இப்படத்தில் போலீசாக Atharvaa நடித்துள்ளார். கதாநாயகியாக Hansika Motwani நடித்துள்ளார். யோகிபாபு காமெடி வேடத்திலும், Radha Ravi உயர் அதிகாரி வேடத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் official trailer வெளியானது.

casting:

Atharvaa

Hansika Motwan

Yogi Babu

Mime Gopi

Radha Ravi

Jangiri Madhumitha

Akashdeep Saigal

VTV Ganesh

Arjai

unknown node
100 official trailer வெளியானது