சென்னை : சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான் என்கிற அளவுக்கு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களின் வரிசையை பார்க்கும் போது தெரிகிறது. ஏனென்றால், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அமரன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது. அந்த பிளாக்பஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் […]
Daniel Balaji: மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் அதர்வா, உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிடள்ளார். கடந்த 2010-ல் நடிகர் முரளி (46) மாரடைப்பால் உயிரிழந்தார், அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், முரளியின் சகோதரனும், நடிகருமான டேனியல் பாலாஜி (48) நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன், நட்சத்திரத்திற்கு அஞ்சலிகள் குவியத் தொடங்கின. அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு […]
Aditi Shankar விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஷங்கரின் இளைய மகள் தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியும் நடித்து கொன்டும் வருகிறார். விருமன் படத்திற்கு பிறகு அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்த படங்களில் எல்லாம் நடிக்கிறார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? முதன் முதலாக கார்த்தியுடன் […]
பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் விஸ்ணு வரதன் அடுத்ததாக அதர்வாவின் தம்பி ஆகாஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோ வேறு யாரும் இல்லை ஆகாஷ் மாம் தான். சேவியர் பிரிட்டோமகள் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் இருவருக்கும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. எனவே தனது மருமகனை வைத்து சேவியர் […]
நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள ‘ஆர்ச்சிஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குஷி கபூர், கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகாவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால், தமிழ் சினிமாவில் எப்படியாவது அறிமுகம் ஆக வேண்டும் என தவமாக […]
நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு கதையும் கொண்ட படமாக இருக்கும். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பட்டத்து அரசன் திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக அதர்வா மூன்று திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களுக்கான […]
நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் முதல் பாடல் என படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை […]
இயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுப்பவர் இயக்குனர் பாலா. தான் இயக்கிய முதல் திரைப்படமான சேது படத்திலே பல விருதுகளை வென்றார். கடைசியாக இவரது இயக்கத்தில் வர்மா படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் பாலா அடுத்ததாக நடிகர் அதர்வா வை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக […]
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தமிழில் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தெலுங்கில் 4 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விரைவில் திரையரங்குகள் திறந்த பின் இந்த திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் […]
அதர்வா நடிக்கவுள்ள அடுத்ததா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் அதர்வா தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டது. இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு. அடுத்த மாதம் […]
அதர்வா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சற்குணம் தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், முன்னணி நடிகையான ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்திற்கானபூஜை கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. நேற்று இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்பட்டது. […]
இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இந்த படத்தை தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் […]
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான […]
நடிகர் அதர்வா அடுத்தததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் நடிகர் அதர்வாவை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் […]
நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து […]
நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார் […]
நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் டீசர் இன்று 6 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ […]
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . இந்த படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் […]
நடிகர் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசம்பர் 8-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் […]
அதர்வாவின் பிறந்தநாள் பரிசாக தள்ளிப்போகாதே படத்தின் போஸ்ட்ரை வெளியிட்ட படக்குழுவினர். தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா முரளி. இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது தற்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளார். அதில் ஒன்று ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை ‘”,’ இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் ஆர். கண்ணன் […]