அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.தற்போது இன்று(அக்.12) மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே, இன்னும் ஒரு மணி நேரத்தில் பிகில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
unknown nodeஒரு மணி நேரத்தில் "பிகில்" படத்தின் டிரெய்லர் ரீலிஸ்....!
அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட