தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,000-க்கும், கிராமுக்கு ரூ.7,7450 ஆகவும் விற்பனையாகிறது.

gold price

சென்னை :நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. பண்டிகை காலம், சுப முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் விலை குறையும் என காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,295க்கும் விற்கப்படுகிறது.

unknown node

today gold price [File Image]அதே நேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,000-க்கும், கிராமுக்கு ரூ.7,7450 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 107 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 1,07,000. க்கும் விற்பனையாகிறது.