ரூ.60,000-ஐ நெருங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,127-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.65,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

நேற்று ரூ.59,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.59,600ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.7,390 என்று விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.60 உயர்ந்து ரூ.7,450க்கு விற்பனையாகிறது.

unknown node

today gold price [File Image]அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,127-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.65,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104 ஆகவும், 1 கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1,04,000ஆகவும் விற்கப்படுகிறது.