சென்னை :ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தங்கம் விலை சவரன் ரூ.60,000ஐ நெருங்கியது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,920க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,365க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
unknown nodetoday gold price [File Image]அதேநேரம், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,960-க்கும், கிராமுக்கு ரூ.7,870 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.105க்கும், ஒரு கிலோ ரூ.1,05,000க்கும் விற்கப்படுகிறது.
