சென்னை :கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா நாடுகளிடையேயான வர்த்தகப் போரே காரணம் என கூறுகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி சென்னையில் இன்று (பிப்.7) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது.
unknown nodetoday gold price [File Image]அதைப்போல, இன்று வெள்ளியின் விலை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு ரூ.107.-க்கும், ஒரு கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,192-க்கும், ஒரு சவரன் ரூ.65,536-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
