Kia மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது Kia Seltos ரக காரை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளது.Kia மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம்இதுவாகும்.இது hyundai நிறுவனத்தின் கிரெட்டா காருக்கு போட்டியாக களமிறங்கும் என்று தெரிகிறது.மேலும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய முதல் காரை செல்டோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது.
unknown nodeமேலும் இந்த காரின் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் அவ்வபோது வெளியாகிய நிலையில் தற்போது அந்நிறுவனமே செல்டோஸ் காரின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.