மதுரை ,வேலூர் மற்றும் அபினாசி சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கனமழை..!

Default Image

மதுரை ,வேலூர் மற்றும் அபினாசி சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அவினாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது மதுரை மாவட்டம் மேலூர் ,கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்தால்  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்