You-Tubeல் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது தல அஜீத்தின் "விவேகம்"

அஜித்தின் விவேகம் பட டீஸர் வந்தபோது மிகவும் ஆர்வமாக ரசிகர்கள் வரவேற்றனர். அதோடு டீஸர் வந்த சில நாட்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையை பெற்றது.

அஜித்தின் விவேகம் பட டீஸர் வந்தபோது மிகவும் ஆர்வமாக ரசிகர்கள் வரவேற்றனர். அதோடு டீஸர் வந்த சில நாட்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையை பெற்றது.

இந்த நிலையில் இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்த சல்மான் கானின் Tubelight பட டீஸரின் சாதனையை முறியடித்து அதிகம் லைக்ஸ் பெற்ற டீஸர் விவேகம் என்ற சாதனையை பெற்றிருக்கிறது.

இந்த சந்தோஷத்தில் வழக்கம் போல் ரசிகர்கள் பல டாக்குகளை கிரியேட் செய்து டிரண்டாக்கி வருகின்றனர்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node