அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பல் வியட்நாமில்?வலுவைடைகிறதா இருதரப்பு உறவு....

வியட்நாமுக்கு  அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ்  கார்ல் வின்சன் (USS Carl Vinson) வியட்நாமுக்கு வந்துள்ளது.அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று வியட்நாம்

வியட்நாமுக்கு  அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ்  கார்ல் வின்சன் (USS Carl Vinson) வியட்நாமுக்கு வந்துள்ளது.அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று வியட்நாம் போருக்குப் பின் முதன் முறையாக  வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

unknown node

1 லட்சத்து 3 ஆயிரம் டன் எடையுள்ள  யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் கப்பலுடன் வேறு இரு கப்பல்களும் 5 நாள் பயணமாக வியட்நாமின் டனாங் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அமெரிக்கா – வியட்நாம் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளின் அடையாளமாக  யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் கப்பல் வியட்நாமுக்கு வந்துள்ளதாக வியட்நாமுக்கான அமெரிக்கத் தூதர் டேனியல் கிரிட்டென்ப்ரிங்க் (Daniel Kritenbrink) தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.