Vietnam: வியட்நாமில் நபர் ஒருவரின் அடிவயிற்றில் இருந்து 30 சென்டிமீட்டர் நீளமுள்ள விலாங்கு மீனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நோயாளி வயிற்றில் இருந்து அகற்றிய விலாங்கு மீன் உயிருடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு குவாங் நின் மாகாணத்தை சேர்ந்த 34 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. Read More – மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 […]
நேற்று ஆகஸ்ட் இரட்டை நாள் 8/8 ஐக் கொண்டாடும் வகையில், வியட்ஜெட் தனது இந்திய ஃப்ளையர்களுக்கு மூன்று கோல்டன் நாட்களில் சிறந்த சலுகைகளைப் பெற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தில், 88 சதவீதம் வரை தள்ளுபடியில் 888,888 விளம்பர டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரையிலான பயணத்திற்கு வியட்நாம் மற்றும் சர்வதேச இடங்களுக்கும் மற்றும் அனைத்து உள்நாட்டு வழித்தடங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் […]
வியட்நாம் நாட்டில் மழை வெள்ளத்தில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வியட்நாம் நாட்டில் உள்ள மத்திய பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெய்துள்ள மழையில் 780 ஹெக்டர் பரப்புள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து மக்களை மீட்டு வருகின்றனர். மேலும் இந்த […]
வியட்நாமில் இருக்கும் ஏரியில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். பா ரியா-வுங் டவ் மாகாணத்தில் பூ மை என்ற பகுதியில் அமைந்துள்ள ஏரியில் 5 நபர்கள் படகில் சென்றுள்ளனர். இது அப்பகுதியில் மிக அதிக ஆழமிருக்கும் ஏரி. இந்நிலையில், இந்த படகு திடீரென ஏரியில் கவிழ்ந்துள்ளது. படகில் இருந்த 5 பெரும் கீழே விழுந்துளனர். மேலும் அவர்கள் அனைவரும் 22 முதல் 27 வயதுடைய இளைஞர்கள். இதில் இருவர் மட்டும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். மீதம் […]
வியட்நாமில்,காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியட்நாம் அரசின் சுகாதார அமைச்சகம் இணையவழி […]
வியட்நாம் நாட்டில் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ள, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்க ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் […]
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மோலேவே புயலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் . நடப்பாண்டில் மட்டும் 17வது முறையாக புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .மேலும் மோலேவே புயலில் சிக்கி காணாமல் போன 12 மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மோலேவே புயல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வியட்நாம் நோக்கி நகர்ந்து வருகிறது.எனவே வியட்நாமில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,புயல் கரையை கடக்கும் […]
மூன்று மாதங்கள் கழித்து முதல் கொரோனா தொற்று உருதி கொரோனா வைரஸுக்கு அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறது வியட்நாம். ஆசியாவின் Vietnam பகுதியில் தற்போது கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது மேலும் கொரோனா தொற்று சோதனைத் திட்டத்தை மேற்கொண்டது. அங்கு மொத்த கொரோனா எண்ணிக்கையை வெறும் 417 ஆக உள்ளது ஆனால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை. சுற்றுலா ஹாட் ஸ்பாட் டானாங்கைச் சேர்ந்த 57 வயதான ஒருவருக்கு கொரோனா உறுதியானது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை […]
வியாட்னாமில் ஒரு ஹோட்டல் தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறை முழுவதும் தங்க முலாம் பூசியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைவாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியட்நாம் நாட்டில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வியட்நாமில் உள்ள ஒரு ஹோட்டல் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் தன் வாடிக்கையாளர்களை […]
வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மகாணத்தில் ஹீய்ன்தன் கான் (23) என்ற இளைஞரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். இருவரும் பைக்கில் குளித்து கொண்டே சென்றதால் தலா 80 டாலர் அதாவது (ரூ .5,200) அபராதம் விதித்தனர். பைக் வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மகாணத்தில் ஹீய்ன்தன் கான் (23) என்ற இளைஞரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர்.அவர்களிருவரும் சட்டை அணியாமல் மோட்டார் சைக்கிளில் அவர்கள் […]
மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 504 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். இந்த படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோ அல்லது அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டோ கொல்லப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை […]
வியட்நாமுக்கு அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் (USS Carl Vinson) வியட்நாமுக்கு வந்துள்ளது.அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று வியட்நாம் போருக்குப் பின் முதன் முறையாக வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1 லட்சத்து 3 ஆயிரம் டன் எடையுள்ள யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் கப்பலுடன் வேறு இரு கப்பல்களும் 5 நாள் பயணமாக வியட்நாமின் டனாங் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அமெரிக்கா – வியட்நாம் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளின் அடையாளமாக யு.எஸ்.எஸ் கார்ல் […]