உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய U-19 அணி சாம்பியன் பட்டம்! பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு ....

நியுசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

நியுசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

நியுசிலாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பட்டம் வென்றது இந்திய இளையோர் அணி

இந்திய அணியின் மன்ஜோத் கர்லா சதம் அடித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

unknown node

ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 217 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது இந்தியா

8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

4வது முறையாக இளையோர் கிரிக்கெட் போட்டியின் உலக சாம்பியன் ஆனது இந்தியா அணி.மேலும் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சமும், வீரர்களுக்கு 30 லட்சமும்,அணியின் ஊழியர்களுக்கு 20  லட்சமும் ஊக்கத்தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.