இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி. இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன்(210ரன்கள்) மற்றும் விராட் கோலி (113 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் இந்தியா 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் எபடோட் ஹொசைன், தஸ்கின் அகமது மற்றும் ஷகிப் அல் […]
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தது. இந்திய அணி 48.4 ஓவர் முடிவில் 316 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து […]
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டவுனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்தது. ஷிகர் தவான் 76 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 160 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் […]
நியுசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. நியுசிலாந்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பட்டம் வென்றது இந்திய இளையோர் அணி இந்திய அணியின் மன்ஜோத் கர்லா சதம் அடித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 217 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா 4வது […]