"இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது" உயிர் சேதம் குறித்து கவலை..!!

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது.

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது.

unknown node

இந்தோனேசியாவில் ஏற்கனவே  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலையில் இந்தோனேசியாவில் பளு என்ற மத்திய சுலவேசி  தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீட்படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று சுலவேசி தீவை சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது.மக்கள் உடனடியாக பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் மக்கள் இறந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

DINASUVADU