இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட கொடூர சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் எரிமலை கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று வெடித்து சிதறியது. இந்த எரிமலை வெடிப்பின் அதிர்வினால் சுந்தா ஜலசந்தி கடல் பகுதியில் 65 அடி உயரத்தில் சுனாமி உருவாகி தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவினை கடுமையாக தாக்கியது.இந்த ஆழிபேரலையால் பல வீடுகளும், கடைகளும் சின்னாபின்னமாகின.பல மக்கள் சுனாமியில் சிக்கி பலத்த காயமடைந்தனர். சிலர் சுனாமி […]
ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள, சுந்தா நீரிணை அருகே கரகட்டாவ் தீவில் எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த சுந்தா நீரிணையானது ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைத்து காணப்படுகிறது. இந்த எரிமலையின் ஒரு பகுதி நீருக்கடியில் உள்ளது. இந்தோனேசியா நேரப்படி இன்று (23/12/2018) அதிகாலையில் இந்த எரிமலை வெடித்து சிதறியது. இதிலிருந்து வெளியான பாறைக்குழம்பு, நிலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த பாறைகளுக்கு இடையில் செல்லும்போது, நிலத்தின் மேற்பரப்புக்கு கீழ் சரிவை உண்டாக்கி நில அடுக்குகளில் அதிர்வை […]
இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய சுனாமி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,600-ஐத் தாண்டியுள்ளது. சுனாமி தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பலு நகரத்திலுள்ள பெடோபா மற்றும் பல்லோரா ஆகிய நகரங்கள் வரைபடத்திலிருந்து அழித்துவிட்டதாகவும் மேலும் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பிணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக நோய்த்தொற்று மற்றும் மாசு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலு நகர மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில் […]
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது. உயிர் சேதம் அதிகரிக்கும் என்ற அடிப்படையிலே எண்ணிக்கை அறிவித்து வந்தனர்.இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.மின்சாரம் , தொலைத்தொடர்பு வசதியின்மை காரணமாக மீட்பு பனி தாமதம் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் […]
இந்தோனேஷியா கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவு இன்றி கடைகளை உடைத்து வருகின்றனர். இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது அதே போல இந்தோனேஷியா கலேவேசியா தீவை வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது. இதில் […]
இந்தோனேஷியா கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 832-ஐ எட்டியுள்ளது இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது அதே போல இந்தோனேஷியா கலேவேசியா தீவை வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது. இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் […]
49 நாட்களாக கடலில் தத்தளித்த இந்தோனேசிய இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.அந்நாட்டின் குவாம் துறைமுகத்தில் மீன்பிடிக்க உதவும், மிதக்கும் தளத்தை கடலில் நிலை நிறுத்தும் பணியில் 19 வயதான அல்டி நோவல் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது நங்கூரத்தின் கயிறு அலைகள் தாக்குண்டு அறுந்து போனது. இதனால் மிதக்கும் மேடையை அலைகள் அடித்துச் செல்ல, நோவல் அதில் தனியே மாட்டிக் கொண்டார். கையில் இருந்த சூரிய ஒளி மூலம் இயங்கும், ரேடியோ கருவி மூலம் அவர் உதவி கோரி அழைப்பு விடுத்தவண்ணம் […]
இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலு என்கிற நகரத்தில் சுனாமி வந்துள்ளது. ஏ.எஃப்.பி செய்தி ஊடகம் இதை உறுதி செய்துள்ளது நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது. ஆனால், அந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்பப் பெற்றது. ஆனால் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட பிறகுதான் சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 40 […]
இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவில் ஏற்கனவே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலையில் இந்தோனேசியாவில் பளு என்ற மத்திய சுலவேசி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீட்படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று சுலவேசி தீவை சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது.மக்கள் உடனடியாக பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் மக்கள் இறந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. DINASUVADU
ஆண்களும், பெண்களும் இனி ஒன்றாக உணவகம் செல்லத் தடை! இந்தோனேஷியாவில் ஆண், பெண் இணைந்து உணவகம் சென்று உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது! இஸ்லாமிய மத நடவடிக்கைகளை பின்பற்றி வரும் இந்தோனேஷியாவின் ஆச்சே என்னும் கிராமத்தில் ஆண், பெண்கள் ஒன்றாக இணைந்து உணவகம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு ஒன்றாக செல்லும் நபர்க்கள் தம்பதியராய் இருத்தல் வேண்டும், இல்லையேல் உறவின்றாக இருத்தல் வேண்டுமென இந்த சட்டம் தெரிவிக்கின்றது. இஸ்லாமிய நகரங்களை ஒப்பிடுகையில் ஆச்சே கிராமம் தான் உலகிலேயே மிக […]