டில்லிக்கு 6வது இடம் : சிறந்த பெருநகரங்கள் பட்டியலில் 6 வது இடத்தை பெற்றது டெல்லி...!!!

வாழ்வதற்கான சிறந்த பெருநகரங்கள் பட்டியலில், தலனார் டெல்லி 6வது டத்தை பிடித்துள்ளது. க்ளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாழ்வதற்கு சிறந்த

வாழ்வதற்கான சிறந்த பெருநகரங்கள் பட்டியலில், தலனார் டெல்லி 6வது டத்தை பிடித்துள்ளது. க்ளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாழ்வதற்கு சிறந்த 10 பெருநகரங்கள் பட்டியலில், டில்லி 6வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை தரம் வேண்டி ஏராளமான மக்கள் டில்லியை நாடி வருகின்றனர். அதே நேரத்தில், அதிக கற்று மாசுபாடு மற்றும் அதிக பனிமூட்டம், நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. டில்லியின் மக்கள் தொகை 1.8 கோடி. டில்லியின் மக்கள் தொகை 2030க்குள் 4 கொடியாகாதிகரிக்கும். வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது.

முதல் 10 இடங்களில் 5 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 6 வது இடத்தில டில்லி உள்ளது.

டில்லிக்கு 6வது இடம் : சிறந்த பெருநகரங்கள் பட்டியலில் 6 வது இடத்தை பெற்றது டெல்லி...!!!