தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா...?

ஜவ்வரிசி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது நமது உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்த கூடியது. பயன்கள் : சரியான நேரத்திற்கு பசியை தூண்டும்.

ஜவ்வரிசி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது நமது உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்த கூடியது.பயன்கள் :

சரியான நேரத்திற்கு பசியை தூண்டும்.

எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.

மூட்டு வலியை குறைக்கும்.

இது தசைகளை வலுவூட்டுகிறது.

செல்களை புதுப்பிக்கிறது.

இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா...?