மீண்டும் H-1B விசா.....அமெரிக்க குடியுரிமை அமைச்சகம் திட்டவட்டம்...!!

அமெரிக்காவில் மீண்டும் எச் 1 பி விசாவின்  சிறப்பு பரிசீலனை நாளை தொடங்கும் என்று அமெரிக்க அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் எச் 1 பி விசாவின்  சிறப்பு பரிசீலனை நாளை தொடங்கும் என்று அமெரிக்க அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா நாட்டில்  3 ஆண்டுகள் தங்கி வேலை செய்வோருக்கு எச்-1 பி’ விசா வழங்கப்பட்டு வந்தது.அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அமெரிக்க 65ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது.கடந்த ஆண்டு இந்த விசாக்கள் வழங்காமல் திடீரென நிறுத்தியது. தற்போது மறுபடியும் ‘எச்-1 பி’ விசா_வை  வழங்க தொடங்கியுள்ளது .

மீண்டும் H-1B விசா.....அமெரிக்க குடியுரிமை அமைச்சகம் திட்டவட்டம்...!!