Tag: H-1B visa

எச்-1 பி விசா தற்காலிகமாக ரத்து.! டிரம்ப் அதிரடி அறிவிப்பு.!

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த, எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகமாக பெற்று வருகின்றனர். இந்த விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்க முடியும். அதன் பின் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. இந்நிலையில், […]

Donald Trump 3 Min Read
Default Image

மீண்டும் H-1B விசா…..அமெரிக்க குடியுரிமை அமைச்சகம் திட்டவட்டம்…!!

அமெரிக்காவில் மீண்டும் எச் 1 பி விசாவின்  சிறப்பு பரிசீலனை நாளை தொடங்கும் என்று அமெரிக்க அமைச்சகம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டில்  3 ஆண்டுகள் தங்கி வேலை செய்வோருக்கு எச்-1 பி’ விசா வழங்கப்பட்டு வந்தது.அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அமெரிக்க 65ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது.கடந்த ஆண்டு இந்த விசாக்கள் வழங்காமல் திடீரென நிறுத்தியது. தற்போது மறுபடியும் ‘எச்-1 பி’ விசா_வை  வழங்க தொடங்கியுள்ளது .

america 2 Min Read
Default Image