சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று இருவரும் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தங்களுக்கு பாதுகாப்பு வழங்க